Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- Other Apps
தமிழ் தத்துவம்
தீயவனின் சிரிப்பு இனிப்பானது. இனிப்பு அதிகமானால் நோயைத் தரும்.
நல்லவரின் கோபம் கசப்பானது. கசப்பான மருந்து நோய் தீர்க்கும்.
ஒருவரது நடத்தை தான் நண்பர்களையோ விரோதிகளையோ உருவாக்குகிறது.
பலவீனத்தை குறிவைப்பவன் நண்பன் அல்ல, அவன் எதிரி
மென்மையாகப் பேசுபவர்களுக்கு விரோதி இல்லை.
நேருக்கு நேராக இனிமையாக பேசிவிட்டு, போக விட்டு புறம் பேசும் மனிதர்களோடு கொண்ட நடப்புறவு பசும் பாலில் விஷத்தைக் கலப்பது போன்றது.
எல்லா காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர், கொஞ்சம் வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்
Comments
Post a Comment