Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- X
- Other Apps
தமிழ் தத்துவம்
தமிழ் தத்துவம்
அறுபடாமல் புறக்கணிக்கப்படும்
இரண்டாவது செருப்பு போல, சில நல்ல மனிதர்களும் புறக்கணிக்கப்படலாம்.
இது பற்றி எண்ணி கவலை கொண்டிருந்தால், உங்களது நிகழ்காலமும் வீணாக போகும், எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறும்.
நடந்தவைகள் அனுபவப் படிகள் தான் இன்னும் கொஞ்சம் மேலே ஏறுங்கள். உங்களது சிறப்பான வருங்கால கதவு திறந்து இருக்கிறது.
வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் நிதர்சனமானது. இப்போது உங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நிலைமை விரைவில் சீரடையும் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.

Comments
Post a Comment