Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 



தமிழ் தத்துவம்

இறப்பதற்கு விஷம் குடிப்பவன் பிழைத்துக் கொள்கிறான். வாழ்வதற்கு மருந்து குடிப்பவன் இறந்து போகிறான். 


ஒருவருக்கு தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை இரண்டும் இருக்க வேண்டும். இறை நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கை ஒரு போதும் வெற்றியை தருவதில்லை. 


முதுமையின் மரண பயத்தில் இறைவனை  தேடுவதை விட இளமையிலேயே இறைவனைத் தேடுங்கள். 


நீங்கள் யார் என்பது இறைவன் தந்த பரிசு. நீங்கள் யாராக வாழ்கிறீர்கள் என்பது நீங்கள் இறைவனுக்கு கொடுக்கும் பரிசு.

Comments