Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- X
- Other Apps
தமிழ் தத்துவம்
தொலைவில் இருக்கும்வரை நாயும் நரியும் ஒன்றாகத்தான் தெரியும். அருகில் இருந்தால் மட்டுமே நாயின் நல்ல எண்ணமும், நரியின் தந்திர குணமும் புரியும்.
சில மனிதர்களும் அது போன்றே, கணிப்பது கொஞ்சம் கடினம் தான்.
சிலரது தேவைக்காக மட்டும் நாம் தேடப்பட்டோம் என்பது சில அவமானங்களின் பின்னரே உணர்த்தப்படுகின்றன.
யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு அது தெரியாத வரை அனைவரும் நல்லவர்களே.
அறிவை விட புரிதல் தான் மிகவும் ஆழமானது. நம்மை அறிந்தவர் பலர் இருப்பர் ஆனால் நம்மை புரிந்தவர் ஒரு சிலரே இருப்பர்.
Comments
Post a Comment