Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- X
- Other Apps
தமிழ் தத்துவம்
எதையும் யாரும் இன்னொருவருக்கு
கொடுத்து விட முடியும் ஆனால், இந்த நிம்மதியை மட்டும் மனிதன் தன்னிடமிருந்தே தான் பெற்றுக்கொள்ள முடியும்
தனிமையை அதிகம் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களை உங்களுக்கே உணர்த்தும் ஓர் அற்புதமான ஆயுதம் அதுதான்.
மௌனமாக இருந்து பாருங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மகிழ்ச்சியாக இருந்து பாருங்கள் பல பிரச்சனைகள் காணாமல் போய் விடும்
Comments
Post a Comment