Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- X
- Other Apps
தமிழ் தத்துவம்
மனக்கசப்புகளின் போது மனம் விட்டு பேச மட்டும் வாய்ப்பு கிடைத்திருந்தால் உண்மையான உறவுகள் பல பிரிய வாய்ப்பு இருந்திருக்காது.
ரத்தத்தினால் பிணைக்கப்பட்ட உறவுகளைக்கூட பிரித்தெடுக்கும் வல்லமை கொண்ட ஒரே ஆயுதம் பணம்.
அத்தகைய பணத்துக்கு பணியாமல் உங்கள் மனதுக்கு பலம் சேர்க்கும் உறவுகளை சம்பாதியுங்கள் அதுவே உங்களின் உண்மையான சொத்தாகும்..
பணம் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்தவர்கள் எல்லாம் வீதிக்கு வந்து வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
பணம் தான் வாழ்க்கைக்கே தவிர வாழ்கையே பணமல்ல. வாழ்வதற்கு பணம் தேவைதான் ஆனால். அந்த பணத்திற்காக விலைமதிப்பற்ற மனித மனங்களை இழக்காதீர்கள்.

Comments
Post a Comment