Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- X
- Other Apps
தமிழ் தத்துவம்
ஒருவர் தன்னிடமே சமாதானமாய்,சுகமாய் இருக்க முடியவில்லை என்றால், யாரிடமும் சமாதானமாய் அமைதியாய் இருக்க முடியாது.
உங்கள் கண்கள் மூடியிருக்கும் போது சூரியனே உங்கள் வீட்டு வாசலுக்கு வந்தாலும், நீங்கள் இருளில் தான்
இருப்பீர்கள்.
மரணத்திற்கு பின் வாழ்வு உண்டா என்பதல்ல கேள்வி, உயிரோடு இருக்கும்போது வாழ்ந்தாயா என்று
பார்க்க வேண்டும்.
வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு, ஆனால் அதன் மதிப்போ வாழ்வோரைப் பொறுத்தது.
Comments
Post a Comment