Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 



தமிழ் தத்துவம்

வாழ்வில் நாம் செய்யும் தவறுகளுக்கு

மட்டுமே தண்டனை அனுபவிப்பதில்லை, தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கும் சேர்த்துதான் தண்டனைகள் அனுபவிக்கிறோம். 


நம்மை நாம் கேள்வி கேட்காதவரை.. நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை. 


எண்ணங்கள் உயிருள்ளவை. ஓவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


உங்கள் எண்ணம் உயர்வாக இருக்கட்டும். அவைகள் எப்போதும் நல்ல சிந்தனை, நல்ல செயல்பாடுகளை நோக்கியே நகர்ந்து செல்லட்டும்.

Comments