Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

சிந்தனைக்கு


1. எல்லா தனிமனிதர்களும் பொதுவான பொறுப்புடையவர்களே.

2. நம்பி்க்கையென்பது துயிலெழுப்பும் கனவு.

3. எவராக இருக்க இயலுமோ அவராக இரு.

4. நோ்மையான கருத்து வேறுபாடும் முன்னேற்றமே.

5. ஆண்டவன் ஆடை தரவிட்டாலும் பஞ்சைக் கொடுக்கிறார்.

6. உயர்ந்த சிந்தனையாளர் தனியராய் இருப்பதில்லை.

7. கனவுகளை சிதைக்காதே அது உன் வளர்ச்சிக்கு வழி.

8. கவலையற்ற எதிர்காலத்திற்கு கல்வியே நிகழ்காலம்.

9. கோடி மக்கள் கொண்டாடினாலும் மடமை மடமையே.

10. பொதுப்படையான கருத்துக்கள் பொருத்தமற்றவை.

Comments

Popular Posts