Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- X
- Other Apps
தமிழ் தத்துவம்
கோபத்தை அறவே கைவிட்டவர் வாழ்வில் துன்பத்திற்கு இடமிருக்காது.
தர்மத்தைக் காப்பதற்காக பொய் சொல்லலாம் சுயநலத்தால் பொய் பேசுவது பாவம்.
உண்மையும், பொறுமையும் உயர்வுக்கு வழிவகுக்கும். தீய நடத்தை தாழ்நிலைக்கு ஆளாக்கும்.
முடிந்தால் பிறருக்கு கொடுங்கள் முடியாவிட்டால் பிறர் கொடுப்பதை தடுக்காதீர்கள்.
நல்லவர்களுக்கு உதவுங்கள். ஒருபோதும் அவர்களின் மனம் நோகச் செய்யாதீர்கள்
Comments
Post a Comment