Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 






தமிழ் தத்துவம்

புறத்தில் உள்ள வறுமையைக் காட்டிலும் மனதில் உள்ள வறுமை அபாயமானது. 


கட்டுப்பாடான முயற்சி, கடும் உழைப்பு

இருந்தால் குறிக்கோளை அடையலாம். 


பிறரிடம் அன்பும், சகிப்புத்தன்மையும் காட்ட வேண்டுமேயன்றி பழி வாங்க கூடாது. 


சில நேரங்களில் பேசுவதை விட அமைதியாக இருப்பதே பயனளிக்கும். 


முயற்சியும், கடவுளின் அருளும் இருந்தால் மட்டுமே ஒரு செயல் நிறைவேறும். 


விருப்பு, வெறுப்பு இன்றி கண்ணியமுடன் செயல்பட்டால் வாழ்வு சிறக்கும்.

Comments