Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- X
- Other Apps
தமிழ் தத்துவம்
நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நம்மைவிட ஏதோ ஒரு வகையில் சிறந்தவர்கள் எனும் மனோபாவம் இருந்தால், எல்லா மனிதர்களிடமிருந்தும் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொள்ள முடியும்.
வாழ்க்கை யாரையும் தோற்க விடுவதில்லை. ஒன்று நமக்கு எதாவது கற்றுக்கொடுக்கிறது, இல்லையென்றால் அனுபவத்தை பெற்று கொடுக்கிறது.
செய்த தவறுகளை ஒப்புக் கொள்வதற்கான மனத் தைரியமும்
அதைத் திருத்திக் கொள்வதற்கான மனப் பக்குவமும் உங்களுக்கு இருந்தால் வெற்றி நிச்சயம்.
Comments
Post a Comment