Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- X
- Other Apps
தமிழ் தத்துவம்
மலையில் இருந்து தன் பயணத்தைத் தொடங்கிய ஆறு எதிர் வரும் பள்ளங்களையும், மேடுகளையும் கண்டு திரும்பிச் சென்றதில்லை.
என்றும் தன் தடைகளைத் தாண்டி பயணித்துச் செல்லும்.
உங்களின் நல்ல எண்ணத்தில் உள்ள முயற்சிகளோடு நீங்களும் சென்று கொண்டே இருங்கள் வெற்றி நிச்சயம்.
தொடக்கமும் முடிவும் உங்கள் கையில்தான் உள்ளது. முயன்றால் வெற்றியை சந்தியுங்கள். இயலாவிட்டால் பயிற்சி பெறுங்கள். உங்களை விட திறமைசாலி இவ்வுலகில் யாருமில்லை.
உங்கள் எண்ணமும் செயலும் நேர்மையாக இருந்தால் நீங்கள் வைக்கும் "குறி" யார் தடுத்தாலும் தப்பாது.

Comments
Post a Comment