Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 

தமிழ் தத்துவம்


வேண்டாம் என்கிற இடத்தை விட்டு வெளியே வந்துவிடுங்கள்.  இல்லையேல், முதலில் அவமதிப்பார்கள் அடுத்தது வெறுப்பார்கள் அடுத்து உங்கள் மீது குற்றம் சுமத்துவார்கள். 


உங்களிடம் உண்மையாக இல்லாதவர்களிடம் இறங்கி சென்று உங்கள் மதிப்பை நீங்களே குறைத்து கொள்ளாதீர்கள். 


பணத்தால் அனைத்தையும் வாங்க முடியும் ஆனால், ஒருபோதும் உங்களுடைய மரியாதை கெளரவம், நேர்மை இந்த மூன்றையும் தலைகீழ் நின்றாலும் வாங்க முடியாது. 


கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும் வைரக்கல் மங்கி விடுவதில்லை. இறைவன் படைப்பில் உங்களுக்கு என்று தனித்தன்மை உண்டு. அதை ஒருபோதும் இழக்க விடாதீர்கள்.

Comments