Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 




தமிழ் தத்துவம்

செய்யும் காரியம் தவறாகும் போது, நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது, கவலைகள் உங்களை அழுத்தும் போது, அவசியமானால் ஓய்வெடுத்து கொள்ளுங்கள். ஆனால் ஒருபோதும் மனம் தளராதீர்கள். 


இந்த உலகத்தில் நமக்கென யார் இருக்கிறார்கள் என்று யோசிப்பதை விட, நம்மை நம்பி யார் இருக்கிறார்கள் என்று யோசியுங்கள் வாழ்க்கை மாறும். 


வழிதெரியவில்லை என்று புலம்பி நிற்பதை விட வழி இல்லாமலா போய்விடும் என்று சொல்லிக்கொண்டே செல்வதுதான் வெற்றிக்கான சரியான பாதை.

Comments

Popular Posts