Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 




தமிழ் தத்துவம்

பெரும்பாலான விவாதங்களுக்கு சட்டென்று பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். 


அவைகள் காலம், சூழ்நிலை கருதி தானாக கிடைக்கலாம். 


புரிந்தும் புரியாத மாதிரி இருப்பவர்களிடம் விளக்கத்தை எதிர்பார்த்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். 


அவர்களிடம் நீங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக் கொள்ளுங்கள். 


பொறுத்திருங்கள் வேகம் எதிர்பார்க்காத முடிவினை தரும். விவேகம் உங்கள் எதிர்பார்ப்பினை முடிவாய் தரும்.

Comments