Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 

தமிழ் தத்துவம்

மனஅழுத்தத்துக்கு இடம் தராதே. மனஅழுத்தம் தரக்கூடிய எந்த விஷயமும் உனக்கு நடக்கவில்லை என்று நினைப்பது தான், அதிலிருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி. 


எல்லையற்ற ஆற்றல் கொண்ட கடவுள் இருக்கிறார் என உணர்வதே ஞானத்தின் தொடக்கநிலை. 


உன் மனதிற்குள் இருக்கும் இருளை வெளியேற்றினால் தான் உண்மையான தெய்வீகத்தை உணர முடியும். 


கடவுளின் கண்ணிற்கு அற்பமானது என்று எதுவுமில்லை. எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்கும் கடவுளைப் போலவே நீயும் இரு. 


மூளையை பயன்படுத்தி கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது. அவர் இதயத்தோடு மட்டுமே பேசுவார். இதயத்தால் அவரை நேசியுங்கள்.

Comments

Popular Posts