Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- X
- Other Apps
தமிழ் தத்துவம்
தமிழ் தத்துவம்
நல்லதை செய்கிறவன் உன்னுடய எதிரியாக இருந்தாலும் அவனிடம் சேர மறுக்காதே.
ஆனால் கெட்டதை செய்கிறவன் உன்னுடய நண்பனாக இருந்தாலும் அவனிடம் இருந்து விலகத் தயங்காதே.
எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.
சந்தனம் துண்டு துண்டாக ஆனாலும் அதன் மணம் மாறாது. அது போன்று தான் நல்ல மனிதர்களின் குணம் வறுமை வந்தாலும் மாறாது.
Comments
Post a Comment