Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

தமிழ் தத்துவம்

தமிழ் தத்துவம்

தேவையில்லாத வாக்குவாதம் சண்டையில் முடிகிறது. தேவையான மௌனம் நம்மை வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு முன்னேற்ற வைக்கிறது. 

அவரவர் தேவை முடிந்து உங்களை எல்லோரும் ஒதுக்கும் முன் உங்கள் தேவை என்ன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 

முடிவு எடுக்கும் முன் நிதானமாகவும், முடிவு எடுத்த பின்பு வேகமாகவும், விவேகமாகவும் செயல்படுங்கள். 

தண்ணீரைப் போல பொறுமையாக இருங்கள். கல்லெறிந்தாலும் கலங்காமல் இருங்கள். எவ்வளவு ஒதுங்கிப் போகிறீர்களோ அந்தளவுக்கு உயர்ந்து போவீர்கள்.

Comments