Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

தமிழ் தத்துவம்


தமிழ் தத்துவம்

அடுத்தவர்கள் மனதையும் புரிந்து கொள்ள பாருங்கள் நாம் நினைப்பது மட்டுமே சரியென நினைத்து செயல் படாதீர்கள். 

நாம் பேசும் வார்த்தைகள் பிறரின் வாழ்க்கைக்கு வழிகளாக அமையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவைகள் ஒருபோதும் வலிகளாக மாறக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். 

வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே தான் இருக்கும் நன்றாக அதை புரிந்துகொண்டு கடந்து செல்வதே புத்திசாலித்தனம். 

கடல் பெரியது தான் ஆனால் சந்தோஷங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான். ஆகையால் காணுவதை காட்டிலும் கிடைப்பதை கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுங்கள்.


click here for tamil thathuvam video

Comments

Popular Posts