Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

Tamil Thathuvam

Tamil Thathuvam

 அனைவருமே நல்லவர்கள் என்று நீங்கள் நினைப்பது தவறில்லை. 


ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்கள்

நல்லவர்களாக இருப்பார்கள் என்று நினைப்பது தான் தவறு. 


எத்தனை பேரிடம் நீங்கள் பழகினீர்கள் என்பதில் விஷயம் இல்லை. 


அத்தனைப் பேரில் யார் உங்கள் குணத்தையும், மனதையும் புரிந்து கொண்டு உங்களிடம் உண்மையாய் இருக்கிறார்கள் என்பதே முக்கியம். 


உரியவர்கள் காட்டாத அக்கறையை உரிமை இல்லாதவர்கள் உங்களிடம்  காட்டினால் அது உங்களுக்கு மிகப் பெரிய பலம். 


இத்தகைய அன்பு உள்ளங்களை எந்த சூழலிலும் இழந்து விடாதீர்கள்.

Comments

Popular Posts