Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- X
- Other Apps
தமிழ் தத்துவம்
மனதில் பட்டதை வெளியில் சொல்வதால் சில நேரம் பிரச்சனை முடிகிறது. பல நேரங்களில் பிரச்சனையே அதனால் தான் வருகிறது.
நியாயப்படுத்துவதை விட ஆமாம் என்று சொல்லி விடை பெறுவது இன்னும் நல்லது.
வார்த்தைகளை சிதறவிடாதீர்கள்.
பிறகு நீங்கள் வள்ளுவரானாலும் யாரும் உங்களை கவனிக்க மாட்டார்கள்.
உங்கள் வார்த்தைகள் பிறர் மனதை புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் உதிர்க்கும் வார்த்தையில் ஒருவர்
நிம்மதியடைந்தால் அதுவும் தர்மமே.
Comments
Post a Comment