Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- X
- Other Apps
தமிழ் தத்துவம்
பிடித்ததை அடிக்கடி நினைத்து பாருங்கள் மகிழ்ச்சி கிடைக்கும்.
வெறுப்பதை மறக்க முயலுங்கள் நிம்மதி கிடைக்கும்.
நீங்கள் யார் இதயத்தில் இருக்கிறீர்கள் என்பதை விட, யார் இதயத்தையும் காயப்படுத்தாமல் இருக்கிறீர்கள் என்பதே சிறப்பு.
உங்கள் தேடல்களும் எதிர்பார்ப்புகளும் நியாயமானதாக இருந்தால் நிச்சயம் உங்களை வந்தடையும்.
எத்தனை இன்னல்கள் வந்தாலும் சரி
உங்களின் சிறந்த சிந்தனை மற்றும் உயர்ந்த எண்ணங்களே உங்களை எப்போதும் நிலையாக வைத்திருக்க உதவும்
Comments
Post a Comment