Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 


தமிழ் தத்துவம் 


நிம்மதியான வாழ்க்கை என்பது ஓடி ஆடி சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது இல்லை. இருப்பதை வைத்து நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு மனிதனை மகிழ்ச்சியாக மாற்றக்கூடியது அவனது செல்வமோ பொருளோ அல்ல. போதும் என்ற எண்ணமும் எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் தான் ஒரு மனிதனை மகிழ்ச்சியாக மாற்றும். எளிமை, பொறுமை, இரக்கம் இந்த மூன்றும்தான் ஒரு மனிதனின் மிகப்பெரிய செல்வங்கள். இந்த மூன்றையும் அடையப்பெற்ற ஒருவா் உலகில் வெ ல்ல முடியாதது ஏதுமில்லை.

Comments

Popular Posts