Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 

இன்றைய தத்துவம் 


 மனுஷன் கர்வப்படுகிறபோதுதான்

கெட்டவனாகிறான். கர்வம் வெற்றி என்ற எண்ணத்தில் வரும் விஷயம்.

வெற்றி எப்போது வேண்டுமானாலும்

தோல்வியாகும். 


தோற்றுப்போகவா வெற்றி பெற்றது ?

வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை சும்மாயிரு. சகலமும் திருவருள். ஏதோ ஒன்றின் உபயம்.

சும்மாயிரு. 


சும்மா இரு. பணம் இருந்தாலும், இல்லாது போனாலும், அலட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது அதற்கு அர்த்தம். 


சும்மா இரு என்பது உடம்பையோ, புத்தியையோ சொன்ன விஷயம் அல்ல. சும்மா இருக்கச் சொன்னது

மனசை, வெற்றியிலும், தோல்வியிலும் மனசை விலகியிருக்கச் சொல்லப்பட்ட வார்த்தையது.


  • தங்களுக்கு  மேலும் தத்தவங்கள்  தேவையேனில் இத்தளத்தினை பின்தொடருவம். 


நன்றி


Comments

Popular Posts