Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 




தமிழ் தத்துவம்

உயிரே போகும் நிலை வந்தாலும்

தைரியத்தை விடாதே. இது உடை அல்ல உணர்வு.


வாழ்க்கையில் தோல்வி மட்டுமே தொடர்ந்து வந்தால் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. தோல்வியை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். 


ஓராயிரம் முறை தோற்றாலும் ஒரு முறையாவது வெற்றி பெறுவேன் என்று சொல்லுங்கள் அதுவே உங்கள் தன்னம்பிக்கையின் உச்சம். 


உங்கள் பாதையில் ஆயிரம் தடுமாற்றம் வரலாம் ஆனால் உங்கள் பயணம் தடம் மாறாது. பயமின்றி பயணம் செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.

Comments

Popular Posts