Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...


தமிழ் தத்துவம் 


வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது எளிதல்ல....

அதற்கு பல அவமானங்களையும் அனுபவங்களையும்  கடந்திருக்க வேண்டும்.....!!!!


அப்படி கடந்தவர்களுக்குத்தான் பக்குவம் என்பது வரும்.....!!!!


ஏழையாக இருக்கக்கூடாது என்பதே......

ஒவ்வொரு மனிதனின் முதல் கடமையாகும்.....!!!!


எது வேரில் கசக்குமோ......

எது இலையில் துவர்க்குமோ.....

அதுவே கடைசியாக பழத்தில் இனிக்கவே செய்யும்.....!!!


காலம் பேசாது....

ஆனால்...

காலம் பதில் சொல்லும்....!!!!!


பிரச்சினைகள் வரும்போது நமக்குத் தோல்வி வருவதாக அர்த்தமில்லை...


மாறாக பிரச்சினைகளைக் கண்டு பயந்து விலகும்போதே நமது தோல்வி உறுதி ஆகிறது....!!!!!


எதிரியிடம் கூட பழகுங்கள்....

ஆனால்....

காரியவாதிகளிடம் ஒருபோதும் பழகாதீர்கள்.....!!!!


வெற்றி என்றாலும்.....

தோல்வி என்றாலும்....

நமது பங்களிப்பு முக்கியம்.....!!!!!


இரகசியம் என்றால் அது உன்னோடு இருக்கட்டும்.....

இல்லாவிடில் அது உன்னைப் பலவீனமாக்கிவிடும்....!!!!!!


எப்படிப் பிறந்திருந்தாலும் ....

நாம் தற்போது வாழும் வாழ்க்கைக்கு நாம் மட்டுமே பொறுப்பு....!!!!


தனியாய் பயணிக்க பழகிட வேண்டும்.....

தனிமை தரும்  தைரியம் எவரையும் எதையும் கடந்திட உதவும்....!!!


கடவுள் சிலவற்றை நமக்குத் தாமதமாக கொடுத்தாலும் தரமானதாகத் தான் கொடுப்பார்.....

சோர்ந்து விடாதே....

சிந்தித்து செயலாற்றுங்கள்....!!!!


வாழ்க்கையை மட்டும் ஏற்றுக் கொண்டால் போதும்.....

எப்படி வாழ்வதென்பதை விழும் ஒவ்வொரு அ(நொ)டியும் வழி காட்டும்....!!!!!


கண்ணாடி முன் நின்று முகத்தை அழகுப்படுத்துவதற்கு

பதிலாக.....

தனியாக உட்கார்ந்து அகத்தை அழகுப் படுத்தினாலே போதும்......

முகம் தானாக அழகாகி விடும்....!!!!!


எது கிடைக்கிறதோ அதை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்....

இங்கு எதுவுமே கிடைக்காதவர்கள் ஏராளம்....!!!!


இன்றைய தத்துவம் தங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தளத்தினை பின்தொடரவும் 


நன்றி

Comments

Popular Posts