Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 



தமிழ் தத்துவம்

 

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும்.


மனம் விசித்திரமானது கிடைத்ததை நினைத்து நிறைவடையாது, கிடைக்காததை நினைத்து தவிக்கும். 


மனசும் மணி பர்சும் ஒன்னுதான். சில்லறை விஷயங்களை இறக்கி வைக்கும் வரை கனமா தான் இருக்கும். 


உலகில் உயர்ந்த பொருள் மனிதன்.

மனிதனில் உயர்ந்த பொருள் மனம்.‌ 


உங்கள் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் எழும்  எண்ணங்களே நல்லவை கெட்டவைக்கு வழிவகுக்கிறது.

Comments

Popular Posts