Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...


 

தமிழ் தத்துவம்


தீய எண்ணம் இருக்கும் வரையில் தூய பக்தி உண்டாகாது. 


பசுவை நோக்கி ஓடும் கன்று போல மனமும் கடவுளைக் காண ஏங்க வேண்டும்.


கள்ளம் கபடமற்றவர்கள் கடவுளை எளிதில் அடையும் பேறு பெறுவர். 


ஒருவரின் எண்ணம் எப்படியோ அப்படியே கடவுளும் அருள்புரிகிறார். 


குடும்ப வாழ்வில் இருந்து கொண்டு கடவுளை சிந்திப்பவனே வீரபக்தன். 


கடவுளை அடைந்த பின்னர் உலகப் பொருள்களில் மயக்கம் தோன்றாது. 


கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தாலும் கடவுளை அறிய முடியாது. 


கடவுளிடம் பக்தி செலுத்துவது ஒன்றே மனித வாழ்வின் சாரம்.

Comments

Popular Posts