Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- X
- Other Apps
தமிழ் தத்துவம்
எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பதை அறிந்தும் ஏனோ மனிதர்கள் எல்லாவற்றையும் அடைய ஆசைப்படுகின்றனர்.
பணத்தை தேடுவதற்குள் நிம்மதி தொலைந்து விடுகிறது. நிம்மதி தேடும்பொழுது வாழ்க்கை முடிந்து விடுகிறது.
கையில் இருக்கிற பணத்திற்கு நாம் ஒரு கணக்கு போட்டு வைத்திருப்போம்
ஆனால் காலம் ஒரு கணக்கு
போட்டு வைத்திருக்கும்.
உண்மையில் மகிழ்ச்சியாக இருக்க
முயற்சிக்காத நாட்கள் தான் நம்
வாழ்க்கையில் நீங்கள் தொலைத்த நாட்கள் ஆகும்.
மகிழ்ச்சி என்பது உங்கள் வீட்டில் விளைவது அதை மற்றவா் தோட்டத்தில் தேடாதீா்கள்.
Comments
Post a Comment