Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

உடல் எடையை குறைக்க சில வழிகள்

உடல் எடை குறைய நார்ச்சத்து நிறைந்த பொருட்களை உண்ண வேண்டும்.

நார்ச்சத்து நிறைந்த பொருட்களை உண்ணும் பொழுது நம் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து அதிகரிப்பதில்லை.

அதிக பழங்களை உண்ணும் பொழுது அதிலுள்ள இயற்கையான சத்துகள் எடையைக் குறைக்கச் செய்கிறது.

உடல் எடை குறைய முக்கியமாக மூன்றுவிதமான சாறுகள் கேரட் வெள்ளரிக்காய் மற்றும் பசலைக் கீரை இவற்றைச் சாறு செய்து சாப்பிட வேண்டும்.

உடல் எடை குறைய சமைத்த உணவை ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும்.

தெந்தி குறைய கீரை முட்டைக்கோஸ் காலிஃபிளரை தாராளமாகச் சாப்பிட்டில் சேர்த்து வந்தால் உடல் எடை தானாகக் குறைந்து விடும்.

காலையில் எலுமிச்சை சாற்றினை பருகினால் நேர்த்தியான மெல்லிய உடல்வாகையும் பெறலாம்.

தொந்தி விழுந்துள்ள ஆணும் பெண்ணும் ஒவ்வொரு நாளும் வாழைத் தண்டைப் பருப்புப் போடாமல் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் தொந்தி கரையும்.

வாழைத் தண்டைச் சமைத்துண்ணும் நாட்களில் தயிரையும் மோரையும் கண்டிப்பாக நீக்கவும்.

தொந்தி குறைய அடிக்கடி வெந்நீர் அருந்தி வரவும்.

Breakthrough: Lose 90 lbs in 45 days!


Click Here!

Comments

Popular Posts