Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 



தமிழ் தத்துவம்


ஏதோ ஒன்றை இழப்பதன் மூலம் ஏதோ ஒன்றை பெற போகிறோம் என்று சமாதானம் அடையும் மனதில், இழப்பு இலகுவாக்கி நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கிறது.


பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்

தரையில் இருக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். சிறகுகளை

இழந்தாலும் வருந்தமாட்டீர்கள். 


உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை கண்டுக்கொள்ளாமலும், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாமலும், தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலும் இருந்தால் உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.



Comments

Popular Posts