Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...



தமிழ் தத்துவம்


 தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

தோல்வி கூட ஒரு நாள் இவன் அடங்கமாட்டான் என்று

நம்ம கிட்ட தோற்று விடும். 

முயற்சி என்பது கானல் நீர் அன்று அது நிச்சயம் ஆற்றங்கரைக்கு அழைத்தே

செல்லும். 

வீழ்வதில் வெட்கப்படாதீர்கள். வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பீர்கள். 

ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறுங்கள். 

உங்களின் சிறு சிறு முயற்சிகள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தர காத்திருக்கிறது.

Comments