Search This Blog
தமிழ் தத்துவம் பிளாகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த தளத்தில் தமிழ் தத்துவங்கள் மற்றும் ாிலாக்ஸிங் மியூசிக் யூடியுப் சேனலுக்கான லிங்கும் தரப்பட்டுள்ளது அதனையும் கண்டு மகிழ்ச்சியுற அன்புடன் கேட்டுகொள்கின்றேன். மேலும் சாருசேனல் ாிலாக்சிக் மியூசிக் மற்றும் பிஐிபி கேமிங் சேனலையும் சபஸ்கிரைப் செய்யவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் நல் ஆதரவினை அன்புடன் எதிா்நேக்கும் உங்கள் அன்பன் நன்றி வணக்கம்.
Featured
- Get link
- X
- Other Apps
எதில் உங்கள் எண்ணங்கள் செல்கிறதோ அதுவே செயல்வடிவம் பெறுகிறது.
நல்ல சந்தோசமான வாழ்க்கை அமைய வேண்டுமானால் நல்ல எண்ணங்களையும் நல்ல முடிவுகளையும் எடுங்கள்.
இதற்கான ஐந்து படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள்.
1)கவலைகளை காலுக்கு அடியில் வையுங்கள்.
2) யாரையும் வெறுக்காதீர்கள்.
3) முடிந்தவற்றை முடிந்த அளவு மற்றவருக்கு கொடுங்கள்.
4) யாரிடமும் எதையும் எதிர்பாக்காதீர்கள்
5) எளிமையாக வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்
Comments
Post a Comment