Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 



தமிழ் தத்துவம்

 

உங்களுக்கு உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள், என்றும் அவர்களை நினைவில் வையுங்கள். 

!

உதவாதவர்கள் உங்கள் வெற்றிக்குரியவர்கள், இவர்களையும் மறந்து விடாதீர்கள். 


உங்களின் வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் இல்லை. உங்களின் இலக்குகளில் உள்ளது. இதில் கவனம் செலுத்துங்கள். 


வாழ்க்கை கடினமாக இருக்கும்போது உங்களை வலிமையாக மாற்றிக்கொள்ளுங்கள். 


கடவுள் சிலவற்றை தாமதமாக தந்தாலும் தரமானதாக தருவார். சோர்ந்து போகாதீர்கள்.

Comments

Popular Posts