Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

 




தமிழ் தத்துவம்


கோபத்தை விட்டு விடுங்கள். இல்லையேல் உங்களை அது கொன்றுவிடும். 


பொறுமையை விட மேலான தவமில்லை, திருப்தியை விட மேலான இன்பமில்லை, இரக்கத்தை விட உயர்ந்த தர்மமில்லை. 


உள்ளத்தில் அமைதியின்றி வெளியில் அமைதியாக இருப்பது போல் நடிக்க கூடாது. 


தன்னுடைய குறைகளை மறைப்பவன் பார்வை இல்லாதவனுக்குச் சமம். 


மரம் தனக்காக பழுப்பதில்லை அது போல சான்றோரும் தனக்காக வாழ்வதில்லை. 


மனத்துாய்மை இல்லாமல் கடவுளின் பெயரை ஜபிப்பதால் பயனில்லை.


மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை. மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டவன் மனதில் கடவுள் குடியிருக்கிறாா். 


சேற்றில் மலா்ந்த தாமரை போல வாழ்வில் பட்டும் படாமலும் இருங்கள்.









Comments

Popular Posts