Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

Tamil Thathuvam

 Tamil Thathuvam


நல்லவர், கெட்டவர் என யாரையும் தீர்மானித்து விடாதீர்கள் சூழ்நிலை என்பது எவரையும் தலைகீழாய் புரட்டி போடும் வல்லமை கொண்டது. 


நம்மை புரிந்து கொள்வார்கள் என யாரையும் எண்ணாதீர்கள். இங்கு நம்மை புரிந்து கொண்டவர்களை விட, இது தான் வாழ்க்கை என புரிய வைத்தவர்களே அதிகம். 


உங்கள் வாழ்க்கை அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே தவிர திருத்தி பார்க்கும் அளவிற்கு இருத்தல் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

உண்மை இல்லாத மனிதர்களை உதறி விட்டுச் செல்லுங்கள் காற்றில் உதிரும் மரங்களின் இலைகளைப் போல. 


இவர்கள் ஏன் இப்படி என்பதைவிட இவர்கள் இப்படித்தான் என்று நினைத்து விலகி விடுங்கள். 


உடல் காயத்துக்கு மருந்திடுவது போல மனக்காயத்துக்கு மறப்பதே மருந்தாக எடுத்துக் கொள்ளுங்கள். 


காலங்களும், காயங்களும் நிலையானது அல்ல பொறுமையாக இருங்கள். 


கடைசி நிமிடத்தில் கூட ஆட்டங்கள் மாறலாம். அப்போது சூழ்நிலைகள் மாறி விடியலும் தோன்றும், வெற்றியும் நிகழும.

Comments

Popular Posts