Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

முன்னேற்றம்

வாழ்கையில் நீ முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. ஏனையோரின் முதுகின் மேல் ஏறிப்போக விரும்பாதே. அது உனக்கு ஆபத்து.

மலையின் உச்சியை அடைகிற வரைக்கம், மலையின் உயரத்தை அளக்காதே. உச்சியை அடைந்த பின் அது எவ்வளவு சிறியது என்பதை அறிவாய்

துன்பப் பறவைகள் உன் தலைக்கு மேலே வந்து வட்டமிடுவதை நீ தவிர்க்க முடியாது. ஆனால் அவை உன் கூந்தலே உட்கார்ந்து கூடு கட்டிக்கொள்ளாமல் தடுக்க முடியும்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு,பயப்படுவதற்கு நேரம் இருப்பதில்லை.

நம்மை வெறுப்பவர்கள் பகைவர்கள் அல்ல. நாம் நாம் வெறுப்பவர்களே பகைவர்களே பகைவர்கள் ஆகிறார்கள்.

தங்களுடைய குறைகளை மறைக்க முயல்பவர்கள் தங்களை பாராட்டிக்கொள்கிறார்கள்.

உழைப்பது சன்மானம் பெறுவதற்கு என்று நினைத்தால் அவ்வேலை கடினம் போல் தோன்றும்.

இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.

Comments

Popular Posts