Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

இன்றைய சிந்தைனைக்கு


• அறிவில்லாதவனின் ஆசை சிறகில்லா பறவை

• பழியுடன் வரும் வளமையை விட பட்டினி மேலானது.

• பிறர் மனம் புண்படா பேச்சு தலைசிறந்த தவம்

• அறியாமையை அறிந்து கொள்வதே அறிஞராவதற்கு முதல்படி

• மறப்பதற்கு சிரிக்க வேண்டும்.சிரிப்பதற்கு மறக்க வேண்டாம்.

• உதவிக்கரமா? உன்னிடம் இரண்டு உள்ளன.

• நினைவாற்றலே கற்பனைக்கு உணவளிப்பது.

• வாசிப்போர் ஏராளம் யோசிப்போர் குறைகவு.

• ஆதவன் உதிப்பதற்கு ஆருடம் பார்ப்பதில்லை.

• சுயமரியாதையென்பது ஒழுக்கத்தில் பழுத்த கனி.

• பொறுமை என்பதே அறிவின் அணிகலன்.

• அறிவுடமை வரம். அறியாமை சாபம்.

• இயற்கையுடன் இணைவதே வாழ்வின் குறிக்கோள்.

• எதிர்காலத்தை நிகழ்காலம் தான் நிர்ணயிக்கிறது.

• மௌனம் புரியாதவர்க்கு பேசவும் தெரியாது.

Comments

Popular Posts