Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

சிந்தனைக்கு

1. எதிரியின் வாக்கை விட நண்பனின் மெளனமே உரக்க ஒலிக்கும்.

2. படித்து பெறுவது கல்வி படிக்காமல் பெறுவது அனுபவம்.

3. மரியாதையை மனிதன் காப்பதை விட அது அவனைக் காக்க வேண்டும்.

4. எதிகளை ஒழிக்க அவர்களை நண்பர்களாக்குங்கள்.

5. நோயின்மை மட்டுமே உடல் நலமாகாது.

6. மூடன் தூரத்தில் தேடும் மகிழ்ச்சி, அறிவாளியின் காலடியில்.

7. ஒரு நாளின் சந்தோசம் அறுவடையில் அல்ல விதை விதைப்பதில்.

8. தன்னடக்கத்தின் நீண்ட பாடமே வாழ்க்கை.

9. துன்பத்தை கடன் வாங்கி பிறர்க்கு அளிக்காதே.

10. வயிறு நிறைந்தவன் விரதத்தைப் பற்றி சுலபமாகப் பேசுவான்.

Comments

Popular Posts