Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

ஐந்து தத்துவங்கள்




நாம் மட்டும் தலைவணங்கி கேட்டோமானால் குழந்தைகளிடமிருந்து ஈத்தனையோ பாடங்களைக் கற்றுகொள்ளலாம்.

உழைப்பே உயர்வு.

கால்கள் தடுமாறலாம் நாவு மட்டும் ஒரு போதும் தடுமாறகூடாது.
விழ்வது வெட்கமல்ல ஆனால் வீழ்ந்துகிடப்பது வெட்கமானது.

ஈல்லோருக்கும் நன்மைபயக்கும் காரியத்தை செய்

நாவினை அடக்கு



Comments

Popular Posts