Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

குழந்தை நலம்

இரண்டு வயதான குழந்தைக்கு வாயில் இருபது பால் பறகள் இருக்கும்.
குழந்தை திட உணவு உண்ண ஆரம்பித்திருக்கும் போது பிரஷ் கொண்டு பல் துலக்கி விட வேண்டும்.
குழந்தையின் பற்களில் கரும்புள்ளிகள் மற்றும் ஓட்டை இருப்பின் பல் மருத்துவரிடம் காண்பித்து உரிய சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
குழந்தைக்களுக்கு ஒவ்வொரு நாளும் இடையே கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் கொடுக்கலாம்.
கோடைகாலத்திலும் குழந்தைக்கு காய்ச்சல் இருக்கும் சமயத்திலும் தண்ணீர் மிகவும் அவசியம்.
குழந்தைகள் மண் கற்களை விழுங்கி விட்டால் வயிற்று உபாதையினால் சிரமப்படும் வெள்ளை முள்ளங்கிச் சாற்றைக் குழந்தைக்குப் புகட்டினால் மண் கல் வெளியே வந்து விடும். இது ஒரு நல்ல மருத்துவ முறை.
குழந்தைக்கு முதலில் கொஞ்சம் தேனையோ,சக்கதரையையோ நாக்கில் தடவி விட்டு,பின்பு மருந்து மாத்திரை கொடுத்து மீண்டும் ஒருமுறை தேனையோ சக்கரையையோ தடவி விட்டால் கசப்பு தெரியாது, வாந்தி வராது இருக்கும்.

Comments

Popular Posts