Skip to main content

Featured

motivation thought| #motivation | #whatsappstatus |#tamil |#goodmorning|...

தமிழ் தத்துவம்

 தமிழ் தத்துவம்

மகானைப் போல நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சியின் படி வாழ்ந்தாலே போதும். 


வாழ்க்கையில் மனசாட்சிப்படி நடந்தாலும் மனக்கஷ்டமும், பணக்கஷ்டமும் வருதே என கலங்காதீர்கள். 


கடவுள் உங்களை நிராகத்தாலும் கடைசியில் உங்கள் நன்மைகளும்,

நல்ல எண்ணங்களும் உங்களை காப்பாற்றும். 


முற்கள் குத்தி விட்டதே என முள்ளை குறை கூறாமல், காலை தவறான இடத்தில் வைத்து விட்டோமே என, பாதை மாற்றும் புத்திசாலியாக உங்கள் பயணத்தை தொடருங்கள். 


வெற்றி ஒருபோதும் இறுதி அல்ல, தோல்வி ஒருபோதும் உறுதி அல்ல.

click here to subscribe

Comments

Popular Posts